பிரான்ஸில் கடந்த 2008 ஆம் நடந்த சம்பவம் ஒன்றால் புது சட்டம் ஒன்று அமல்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு 28 வயதான ஒருவர் 11 வயது சிறுமியை கற்பழித்தார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமாகி குழந்தையும் பெற்றெடுத்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த போது அந்த நபரை கோர்ட் விடுதலை செய்தது. ஏனெனில், சிறுமியை அந்த நபர் கட்டாயப்படுத்தி கற்பழித்தற்கான ஆதாரம் இல்லாத்தால் அந்த நபர் விடுதலை செய்யப்படுவதாக கோஎட் அறிவித்தது.

இந்த தீர்ப்பு நாடு முழுவது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது 13 வயதான சிறுமியின் அனுமதி கிடைத்தால் அவருடன் உறவு கொள்ளாம் என புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டு சட்டப்படி, குறிப்பிட்ட வயதுள்ள சிறுமிகளிடம் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்ற சட்டம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)