கோஸ்வே பெயின்ற் லங்கா நிறுவனத்தினால் வர்த்தகமாநாடு ஒன்று அண்மையில் டில்கோ விருந்தினர் இல்லத்தில் இந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் வைத்தியலிங்கம் கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் வர்த்தக மாநாட்டில் வட மாகாணத்தில் உள்ள கோஸ்வே பெயின் லங்கா முகவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவதையும் பொது முகாமையாளர் வை.கிரிதரன் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் றோய் சத்தியசுதாகர் ஆகியார் உரையாற்றுவதையும் கணலாம்.

(Visited 21 times, 1 visits today)