Monday ,22 Oct 2018,11:37:49pm Today's E-Paper

Author Archives: admin - Page 2

Breaking news
அமெரிக்க செனட் சபை புதிய வரவு செலவுத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கு தவறியிருக்கும் நிலையில், இவ்விடயம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் முன்வைத்து வரும் நிலையில், இதன் காரணமாக அரசாங்க சேவைகள் முடக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எதிர்வரும் வாரங்களுக்கு தேவையான வரவு…
Continue Reading
Breaking news
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்று ஆயுத தாரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது குறித்த ஹோட்டல் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்திருந்ததாக உள்துறை…
Continue Reading
Breaking news
நாட்டில் திறமையற்றதாக நல்லாட்சி அரசாங்கம் இருப்பதைப் போன்றே திறமையற்ற எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் இருப்பதாக தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாக்களிக்கும் பொதுமக்கள் இதனை விளங்கிக் கொண்டு இவ்விரு கட்சிகளையும் நிராகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
Continue Reading
Breaking news
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு பகிரங்க சவால் ஒன்றினை விடுத்துள்ளார். பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரனை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன.…
Continue Reading
Breaking news
கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்கு இடமளிக்கப்பட்டிருந்த போதும் இவ்வருடம் முதல் அப்பொறுப்பை தாம் கையேற்க வுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னர் தேசிய பொருளாதார சபையை அமைத்ததாக குறிப்பிட்ட…
Continue Reading
Breaking news
நாட்டின் பொருளாதாரத்தை பொறுப்பேற்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது தேசிய பொருளாதார பேரவையை அதிகளவிற்கு நாட்டின் பொருளாதாரத்திற்காக பயன்படுத்துவதற்கு மட்டுமே என அவர் வலியுறுத்தி தெரிவித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. கேகாலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பொதுக் கூட்டமொன்றில்…
Continue Reading
Breaking news
"அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம்' என்னும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளையின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்தவர்களுடன் நடைபெறவிருந்த கலந்துரையாடல் அநாம தேய அறிவிப்புகளால் திடீரென இரத்துச் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை லண்டனில் இந்தக் கூட்டம் நடைபெறவிருந்தது.…
Continue Reading
Breaking news
பதுளை நிருபர் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தான் வகித்த கல்வி அமைச்சுப் பதவியை , விசாரணைகள் முடியும்வரை இராஜிநாமா செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். மாகாண கல்வி அமைச்சராகிய எனது பெயருக்கு களங்கத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தியமை தொடர்பாக பதுளை பொலிஸ்…
Continue Reading
Breaking news
பதுளை நிருபர் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பெண் அதிபரை, மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த விவகாரம் தொடர்பாக, 23 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Continue Reading
Breaking news
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய்ஹ் நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற டெமி லெய்ஹ் நெல் பீட்டர்ஸ்…
Continue Reading