Wednesday ,12 Dec 2018,09:30:01pm Today's E-Paper

Author Archives: Thina - Page 2

Sports
இலங்கை அணி வீரர் உப்புல் தரங்க சம்பியன் ட்ராபி தொடரில் அடுத்து வரும் இரு போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.  அந்த அணியின் தற்போதை தலைவரான அவர், நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், பந்து வீச்சுக்காக அதிக நேரத்தை வீணடித்தமை தொடர்பிலேயே…
Continue Reading
Sports
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டிருக்கும் இலங்கை அணியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு…
Continue Reading
Sports
இந்தியா  பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவரான ஷாகித் அப்ரிடி ஐ.சி.சி. இணையத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்; சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இந்தியா  பாகிஸ்தான் ஆட்டம் மீது உருவான எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்…
Continue Reading
Cinema
அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்து அறிவித்தல் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாட மாட்டேன் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இதையடுத்து சர்ச்சை உருவானதால் அவர் இன்னொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில்…
Continue Reading
World
அமெரிக்கா செல்வோர் விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விசாவை பெற்றுகு்கொள்ள எதிர்பார்த்திருக்கும் அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வெளிப்படுத்த வேண்டும். இந்த புதிய நடைமுறை அமெரிக்காவில் புதிதாக…
Continue Reading
World
பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். ’இந்த முடிவு, நம் குழந்தைகளைத்தான் பாதிக்கும்’ என்று மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை…
Continue Reading
Local
மாத்தளை மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு அனர்த்தங்கள் ஏற்படக் கூடிய பிரதேசங்களை இனங்காண்பதுடன், அப் பிரதேசங்களில் மிகவும் ஆபத்தானதெனக் கருதப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவ்விடங்களிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாத்தளை மாவட்ட அரச…
Continue Reading
World
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது 6  பேர் பலியாகியுள்ளதுடன் 30  பேர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள London Bridge station பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று அங்கு…
Continue Reading
Local
சரியான காலநிலை எதிர்வுகூறல்களை வெளியிடுவதற்கு வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு இயலாத நிலை ஒன்று காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு வரை இந்த நிலை காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காலநிலைகளை எதிர்வுகூறும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்ட இரண்டு ரேடார் கட்டமைப்புகளை…
Continue Reading
Local
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் இம்மாதம் 05ம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகளும் தென் மாகாணத்தில் 39 பாடசாலைகளும் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளே அன்றைய…
Continue Reading
12