Monday ,20 Nov 2017,05:14:12pm Today's E-Paper

Archives for Local

Local
இவ் வருடத்தில் நபரொருவர் நுகரும் மீனின் அளவு அதிகரித்துள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில், குறித்த அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நபரொருவர் 22 கிலோகிராம்…
Continue Reading
Local
இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து செய்து கொள்வதாக கலாச்சார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ இன்று தெரிவித்தார். இலங்கையில் திருமணமான தம்பதியினர் மத்தியில் குடும்ப விரிசல்கள் அதிகளவில் ஏற்படுவதனால் அதற்கு தீர்வு இன்றி விவாகரத்து நடைபெறுகின்றன. 2013ஆம்…
Continue Reading
Local
தேங்காய் எண்ணெய் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளுக்கான கட்டுபாட்டு விலையை அமுலுக்கு கொண்டுவர நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது. தேங்காய் எண்ணெய் மூலமான விற்பனையில் கூடுதலான வருமானம் வர்த்தகர்கள் பெறுகின்றனர் . இதன் பயன்கள் பாவனையாளர்களுக்கு சென்றடைவதில்லை என்று நுகர்வோர்…
Continue Reading
Local
அண்மையில் அத்தியவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. பொருட்களின் விலையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பு இன்று நடைபெறும் வாழ்க்கைச்செலவு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரத்தன இது தொடர்பில் தெரிவிக்கையில், சமீபத்தில் குறைக்கப்பட்ட பொருட்களின் விலைகள் நுகர்வோர்…
Continue Reading
Local
பெற்றோல் தொடர்பில் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்கு காரணமான விடயங்களை கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு தனது அறிக்கையை தயாரித்துள்ளது. கண்டியில் செய்தியாளர் மத்தியில் உபகுழு அங்கத்தவர்களுக்கான தலைவரும் விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம இது தொடர்பில்…
Continue Reading
Local
பா.கிருபாகரன், டிட்டோகுகன் மைத்திரி  ரணில் அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டரை வருடங்களாக வழங்கிய வலிந்த விட்டுக் கொடுப்புகளினாலும் நல்லிணக்கத்தினாலும் தமிழ் மக்கள் அடைந்த நன்மைகளில் ஒன்றையாவது கூட்டமைப்பு தலைமையினால் சுட்டிக்காட்ட முடியுமாவெனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட…
Continue Reading
Local
பா.கிருபாகரன், டிட்டோகுகன் 7000 பில்லியன் ரூபா (7 இலட்சம் கோடி ரூபா) கடன் சுமையை இலங்கை சுமக்க இரண்டு கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற…
Continue Reading
Local
இலங்கைக்கு வரவுள்ள இரண்டு அல்லது மூன்று எரிபொருள் கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக நாட்டில் அண்மையில் ஏற்பட்ட நிலைமை மீள இடம்பெறக் கூடுமென கனியவள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது…
Continue Reading
Local
பா.கிருபாகரன், டிட்டோகுகன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை 74 கோடி அமெரிக்க டொலர் கடனில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சியில் சில திட்டங்களுக்கு ஒதுக்கிய செலவை விட 3 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டி நேர்ந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Continue Reading
Local
ந.ஜெயகாந்தன் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனவரி 30 ஆம் திகதிக்குள் நடத்தப்படவுள்ளதாகவும் தேர்தலுக்கான தினம் தொடர்பான தீர்மானம் இந்த வாரத்திற்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையிலேயே தேர்தலை நடத்துவதற்கான தினம்…
Continue Reading
12