Wednesday ,18 Jul 2018,04:39:15am Today's E-Paper

Archives for Sports

Breaking news
அமெரிக்க தடகள வீரரான கிறிஸ்ரியன் கோல்மேன் (21), 60 மீற்றர் உள்ளரங்கு ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்தார். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கிலெம்சன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 60 மீற்றர் உள்ளரங்கு ஓட்டத்தில் பங்கேற்ற கோல்மேன், நொடிகளில்…
Continue Reading
Breaking news
ஐ.பி.எல். ஏலத்தில் கலந்துகொள்ள 1,122 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். இதில் 578 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். 11 ஆவது சீசன் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில்…
Continue Reading
Breaking news
இலங்கை ஒருநாள் அணியின் கப்டன் அஞ்சலோ மத்தியூஸ் காயம் காரணமாக பங்களாதேஷில் நடைபெறும் முக்கோண தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். பங்களாதேஷில் தற்பொழுது, இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே பங்கேற்கும் முக்கோண ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில், இலங்கை…
Continue Reading
Breaking news
பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சொயிப் மாலிக், தலையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான "ருவென்ரி 20' தொடரில் இருந்து விலகினார். நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து ஒருநாள் , மூன்று "ருவென்ரி 20' போட்டிகள் கொண்ட தொடரில்…
Continue Reading
Breaking news
தென் ஆபிரிக்க இடது கை துடுப்பாட்ட வீரர் ஜே.பி. டுமினி ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். தென் ஆபிரிக்காவில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான மொமென்டம் ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நைட்ஸ் கேப்…
Continue Reading
Breaking news
இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.…
Continue Reading
Breaking news
இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் தனது டெஸ்ட் 300 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தினார். 2வது இன்னிங்சில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின், இந்திய அணி டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டெனிஸ்…
Continue Reading
Sports
ஐந்து சதம்... 20 விக்கெட், எளிதாக இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா நாக்பூர் : இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போடியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி…
Continue Reading
Sports
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் அஞ்சலோ மத்யூஸ் பந்து வீசுவாரா என்பது தொடர்பில் இது வரை முடிவெதுவும் எட்டப்படவில்லை. காயத்திலிருந்து மீண்டுள்ள அஞ்சலோ மத்யூஸ் இந்தத் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் பந்துவீசமாட்டார் என்று அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்…
Continue Reading
Sports
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள உடல் தகுதி சோதனையில் வெற்றி பெற்றால் மட்டுமே, டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. குணரத்ன , காலியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல்…
Continue Reading
12