இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.…
Continue Reading