தேங்காய்க்கான அறிமுகப்படுத்தப்பட்ட நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்படுகிறா என்பதை கண்டறியும் நடவடிக்கை நாளை திங்கட்கிழமை முதல் இடம்பெறவுள்ளது. தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலை எதிர்வரும் திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது என்று தெங்கு…
Continue Reading